sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஏப்ரல் 11, 2026 ,பங்குனி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

புதுச்சேரியில் குடியரசு தின விழாவை முன்னிட்டு சட்டசபை வளாகம் மின்விளக்குகளால் ஜொலித்தது.
26-Jan-2024

ShareTweetShareShare
இன்றைய போட்டோ11-Apr-2026

2/

திண்டுக்கல் மேற்கு கோவிந்தாபுரத்தில் தேர்தல் பிரசாரத்தின் போது அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் தி.மு.க., வேட்பாளர் செந்தில்குமார் சுவாமி தரிசனம் செய்தார்.
11-Apr-2026

3/

சரவெடியில் சாகசம் பண்றாங்கன்னு பயந்தராதீங்க... எல்லாம் வேட்பாளர் வரவேற்புக்கு தான். இடம்: கோவை சங்கனூர் ரோடு
11-Apr-2026

4/

தேர்தல் விதிமுறைகள் அமுலில் உள்ள நிலையில் வாகனத்தில் இவ்வளவு கட்சி கொடிகளை எங்கு கொண்டு செல்கிறார்களோ. இடம், தேனி- மதுரை ரோடு.
11-Apr-2026

5/

ஊட்டியில், சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் , அரசு போக்குவரத்து கழகம் சார்பாக பேருந்து விடப்பட்டுள்ளது.
11-Apr-2026

6/

ஊட்டியிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளதால் , தாவரவியல் பூங்கா மர நிழலில் அமர்ந்துள்ள சுற்றுலா பயணிகள் .
11-Apr-2026

7/

சென்னை மெரினா காமராஜர் சாலையில் உள்ள ராணி மேரி கல்லூரியில் வாக்கு என்னும் மையங்கள் தயாராகி வருகிறது.
11-Apr-2026

8/

சென்னை மெரினா காமராஜர் சாலையில் உள்ள ராணி மேரி கல்லூரியில் வாக்கு என்னும் மையம் தயாராகி வருகிறது.
11-Apr-2026

9/

சென்னை மெரினா நீச்சல் குளம் பராமரிப்பு இன்றி அசுத்த நிலையில் காணப்படுகிறது இதில் குளிக்கும் சிறுவர்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
11-Apr-2026

10/

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ஓட்டு போடுவதற்கான பூத்சிலிப்பை வீடு வீடாக சென்று வழங்கிய தேர்தல் அலுவலர்கள். இடம்: திருநெல்வேலி.
11-Apr-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us