உள்ளடக்கத்திற்கு செல்ல குடியரசு தினத்தையொட்டி, சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 2/
திருப்பூர், அரண்மனைபுதூர், மாகாளியம்மன் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு கொலு வைக்கப்பட்டுள்ளது. 3/
மழைநீர் சேகரிப்பு தொடர்பாக கோவை மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலை பள்ளியில் மாணவிகள் தண்ணீரின் முக்கியத்துவம் குறித்து நாடகம் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 4/
2026-27ம் கல்வியாண்டுக்கான 10ம் வகுப்பு மற்றும் பிளஸ்2 பொதுத்தேர்வு அட்டவணைகளை, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார். 5/
சிவகங்கையில் பெய்த மழையால் அரசு பஸ் டெப்போ அருகே ரோட்டில் குளம் போல் தேங்கியுள்ள மழை நீர். 6/
தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற என்.ஆர்., காங்., அசோக் ஆனந்த் எம்.எல்.ஏ.,சட்டசபையில் தற்காலிக சபாநாயகர் அன்பழகன் அறையில் முன்னிலையில் பதவி ஏற்றுக்கொண்டார். 7/
சென்னையில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் மற்றும் மாநில மையம் சார்பில் முறையீடு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இடம். எழிலக வளாகம், சேப்பாக்கம். 8/
தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் கூட்டுறவு விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யவலியுறுத்தி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இடம். சிவானந்த சாலை. 9/
விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் தலைமை பணிமனை முன்பு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். 10/
லாஸ்பேட்டை குறிஞ்சி நகர் சமுதாய நலக் கூடத்தில் மின் துறை சார்பில் நடக்கும் சோலார் பிளான்ட் கண்காட்சியை அமைச்சர் சிவக்கொழுந்து பார்வையிட்டார்.
மேலும் undefined
மேலும் undefined