சிவகங்கையில் மாவட்ட நிர்வாகம், பள்ளிக்கல்வித்துறை, பொது நூலக இயக்கம் மற்றும் பாபாசி இணைந்து ஏற்பாடு செய்த புத்தகத் திருவிழாவை துவக்கி வைத்த அமைச்சர் பெரிய கருப்பன், தினமலர் நாளிதழ் அரங்கத்தை பார்வையிட்டார். அருகில் கலெக்டர் ஆஷா அஜித்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.