சென்னையில் , சென்னை பிரண்ட்ஸ் போரம் வெள்ளி விழா நடைபெற்றது. விழாவில் சிறப்பு தபால் தலையினை முன்னாள் துணைவேந்தர் சுதா சேஷையன் வெளியிட செயலாளர் ராமமூர்த்தி பெற்றுக் கொண்டார் இடமிருந்து தலைவர் பாலசுப்பிரமணியம் மற்றும் ரமண குமார்
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் தெப்பத் திருவிழா நேற்று நடந்தது இதில் கபாலீஸ்வரர் தெப்பத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.