கோவை சி எம் எஸ் வித்யா மந்திர் பள்ளியின் சார்பில் குழந்தைகளுக்கான வன்கொடுமை மற்றும் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு மினி மாரத்தான் ஓட்டத்தை முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு கொடியசைத்து துவக்கி வைத்தார்.
கோவை மாவட்ட சமரச தீர்வு மையம் மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சமரச விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.