திருநெல்வேலி மாநகராட்சியில் வரி பாக்கி வைத்திருந்த கடைகளுக்கு சீல் வைத்தும், வீடுகளுக்கு குடிநீர் இணைப்பை துண்டித்தும் மாநகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.
கோவை கோவில்மேடு பகுதியில் வடக்கு தொகுதி பா.ஜ., வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக டெல்லி முதல்வர் ரேகாகுப்தா பிரசாரம் செய்தார். இதில் ரோடு ஷோவில் கலந்துகொண்ட தொண்டர்களில் ஒரு பகுதியினர்.