ஊட்டி நகராட்சி மார்கெட்டில், மீன் கடைகளில் , உணவு பாதுகாப்புத்துறை மற்றும் மீன் வளத்துறை சார்பாக ஆய்வு செய்து கெட்டுப்போன மீன்களை பினாயில் ஊற்றி அழித்தனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு அருகில், எல் செகுண்டோவில் இயங்கி வரும் செவ்ரான் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.