திருநெல்வேலி மாநகராட்சியில் மாமன்ற கூட்டம் மாலை 4:30 மணிக்கு துவங்கி இரவு 9:30 மணி வரை நடந்தது. மாநகராட்சி கமிஷனர் தாக்கரேவிடம் நகரமைப்புக் குழு திட்ட சாலை நீக்கம் தொடர்பாக தீர்மானம் வழங்கப்பட்டது.
குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாட்டில் இருந்து பங்கேற்ற தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களுடன் கலந்துரையாடிய தமிழக கவர்னர் ரவி.இடம் : லோக் பவன், கிண்டி

முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா காமராஜர் சாலையில் உள்ள அவரது நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.