புதிய ஓய்வு ஊதியம் திட்டம் ரத்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் டி.பி.ஐ வளாகம் முன்பு, போராட்டத்தில் ஈடுபட்டதால் டி.பி.ஐ நுழைவாயிலுக்கு பூட்டு போடப்பட்டுள்ளன.இடம்: நுங்கம்பாக்கம்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு அருகில், எல் செகுண்டோவில் இயங்கி வரும் செவ்ரான் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.