பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் சாதாரண கூட்டம் நடந்தது. இதில், தி.மு.க., வினர் வெளிநடப்பு செய்ததால், அ.தி.மு.க., கவுன்சிலர் அரங்கில் தனியாக நின்று பேசினார்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.