ஓ.எம்.ஆர் மற்றும் சர்தார் படேல் சாலையை இணைக்கும் வகையில் மத்திய கைலாஷ் சந்திப்பில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகள் மந்த கதியில் நடந்துவருகிறது இதனால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இடம் : கஸ்தூரி பாய் நகர், அடையாறு.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு அருகில், எல் செகுண்டோவில் இயங்கி வரும் செவ்ரான் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.