தினமலர் மாணவர் பதிப்பான பட்டம் இதழின் சார்பாக நடைபெற்ற வினாடி வினா இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று முதல் இரண்டாவது மூன்றாவது இடத்தைப் பெற்ற மாணவ மாணவியர்களுடன் விருந்தினர்கள்
ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்ய உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து வணிகர்கள் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடந்தது. இடம்: ஆர்.எஸ். புரம்
பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின மகிழ்ச்சியில் தங்கள் மதிப்பெண்ணை மொபைலில் காண்பிக்கும் மாணவிகள். இடம்: ஆர்.எஸ். புரம் மாநகராட்சி அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.