திருநெல்வேலி வர்த்தக மையத்தில் நேற்று துவங்கிய 7வது பொருநை நெல்லை புத்தக கண்காட்சியில் இடம்பெற்றுள்ள புத்தகங்களை ஆர்வமுடன் பார்வையிடும் மாணவ - மாணவியர்.
சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருநெல்வேலி பெருநை அருங்காட்சியக வளாகத்தில் போடப்பட்டுள்ள கோலம்.
கடலூர் தேவனாம்பட்டினம் அரசு கலைக் கல்லூரியில் கடலூர், குறிஞ்சிப்பாடி தொகுதிகளுக்கான வாக்கு என்னும் மையத்தில் வாக்கு பெட்டிகள் வைப்பதற்காக முன்னேற்பாடுகள் பணிகள் நடந்து வருகிறது