தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில அணி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று சென்னை தி.நகர் நடந்தது. இதில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே வாசகனுக்கு மாலை அணிவித்த தொண்டர்கள்.
மின்சார ரயில் நிலையத்தில் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் பல ஆண்டுகளாக மேற்கூரை அமைக்கப்படாமல் அப்படியே உள்ளது இதனால் வெயிலில் வீணாகும் பொதுமக்கள் வாகனங்கள்.இடம் : வேளச்சேரி.