சென்னையில் கவிஞர் கண்ணதாசனின் புகழ் பாடும் காலங்களில் அவன் வசந்தம் நூறாவது நிகழ்ச்சி மயிலாப்பூர் பாரதி வித்யா பவனில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் இசைக்கவி ரமணன் எழுதிய புத்தகத்தை பேராசிரியர் ஞானசம்பந்தன் வெளியிட, கண்மணி சுப்பு கண்ணதாசன் பெற்றுக் கொண்டார். இடமிருந்து இசைக்கவி ரமணன், பாரதீய வித்யா பவன் வெங்கடாசலம், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் முரளி.
ஜெயகோபால் கரோடியா இந்து வித்யாலயா பள்ளியின் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சி, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடந்தது. பிரதமர் மோடி பள்ளியின் ஏ.ஐ.,லேப் காணொலி வாயிலாக துவக்கி வைத்தார்.
விஷ்வ ஹிந்து வித்யா கேந்திரா நடத்தும், ஜெயகோபால் கரோடியா இந்து வித்யாலயா பள்ளியின் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சி, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடந்தது. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பிரதமர் மோடிக்கு நினைவு பரிசை வழங்கிய விஷ்வ ஹிந்து வித்யா கேந்திரா பொதுச் செயலாளர் கிரிஜா சேஷாத்திரி மற்றும் விஷ்வ ஹிந்து வித்யா கேந்திரா தலைவர் ஆர்.ஆர். கோபால்ஜி. உடன் இடமிருந்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கவர்னர் ராஜேந்திர அர்லேக்கர் .
ஜெயகோபால் கரோடியா இந்து வித்யாலயா பள்ளியின் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சி, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடந்தது.சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பிரதமர் மோடியை வரவேற்ற பள்ளி மாணவிகள்.
விஷ்வ ஹிந்து வித்யா கேந்திரா நடத்தும், ஜெயகோபால் கரோடியா இந்து வித்யாலயா பள்ளியின் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சி, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடந்தது.சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பிரதமர் மோடி உற்சாகமாக கையசைத்தார்.
சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி வளாகத்தில் ரூபாய் 13,000 கோடி செலவில் பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி துவக்கி வைத்தார் நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.