புதுச்சேரி மூடி இருக்கும் ஏ எஃப் டி மில்லில் கோட் படம் ஷூட்டிங்கில் நடிக்க வந்த விஜயை பார்ப்பதற்காக வந்த கட்டுக்கடங்காத ரசிகர்களை போலீசார் விரட்டியதால் சிதறி கிடக்கும் காலணிகள்.
ஆரணியில் பகுதியில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, திறந்த வேனில் நின்றபடி பிரசாரம் செய்த இபிஎஸ்
திருவண்ணாமலை அடுத்த பண்டிதப்பட்டு பகுதியில், தேர்தலில் 100% வாக்களிப்பதை வலியுறுத்தி, தேர்தல் நாளில் வாக்களிக்க வேண்டும் என்ற ஜனநாயகத் திருவிழா அழைப்பிதழை கலெக்டர் தர்ப்பகராஜ், முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு வழங்கினார்