நூல் வியாபாரிகளிடம் அமலாக்கதுறை அதிகாரிகள் என்று சொல்லி, ரூ.1.69 கோடி ரூபாயை பறித்து சென்ற கும்பலை திருப்பூர், மாநகர தனிப்படை போலீசார் கைது செய்து கோர்ட்டிற்கு அழைத்து சென்றனர்.
மதுரவாயல் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பெஞ்சமினை ஆதரித்து, அ.ம.மு.க கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் பிரசாரம் மேற்கொண்டார். இடம்: ராமாபுரம்.