புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் நடைபெற உள்ள மலர் மற்றும் காய் கனி கண்காட்சிக்காக மலர்படுகை தோட்டத்தில் கண்களை கவரும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ள மலர் செடிகள்.
கோவை மாவட்ட சமரச தீர்வு மையம் மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சமரச விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.