கடலூரில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு அமைச்சர் பன்னீர்செல்வம் கடன் உதவி காசோலை வழங்கினார் அருகில் கலெக்டர் அருண் தம்புராஜ், எம்.எல்.ஏ.,க்கள் அய்யப்பன், ராதாகிருஷ்ணன், மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.