திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் நடந்த என் மண் என் மக்கள் நிகழ்ச்சியில் பாஜ மாநில தலைவர் அண்ணாமலையை வரவேற்க கலைநிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.