sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 10, 2026 ,தை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

திருவள்ளூர் ராஜாஜி சாலை தை அமாவாசையோட்டி போக்குவரத்து பாதிப்பு
10-Feb-2024

ShareTweetShareShare
இன்றைய போட்டோ10-Feb-2026

2/

பிளஸ் 2 செயல்முறைத் தேர்வுகள் நேற்று துவங்கின. திருப்பூர் , ஜெய்வாபாய் பள்ளியில் மனையியல் பிரிவு செய்முறைத் தேர்வில் பங்கேற்ற மாணவியர் பிரைடு ரைஸ், பிரட் ஆம்லெட், வெஜ் பிரியாணி, வெஜிடபிள் புலாவ் பிரைடு ரைஸ் என பலவகை உணவு பதார்த்தங்களை மணக்க, மணக்கத் தயாரித்தனர்.
10-Feb-2026

3/

சாலை விரிவாக்கத்துக்காக மரங்களை வெட்ட முடிவு செய்த போது எத்தனையோ போராட்டங்கள், ஒரு வழியாக மரங்களை பாதுகாக்கும் கோரிக்கையே வென்றது. இந்த சாலையை சூழ்ந்த மரங்கள் மனதுக்கு இதமாக காட்சியளிக்கின்றன. இடம்: பொள்ளாச்சி- ஆனைமலை ரோடு.
10-Feb-2026

4/

குன்னூர் கிளண்டேல் பகுதியில் காலை நேரத்தில் காணப்பட்ட பனி மூட்டத்தால் கடும் குளிரான காலநிலை நிலவியது.
10-Feb-2026

5/

அமிர்தாபுரம் ஏரியில் தண்ணீர் இருந்தும், தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு பொக்லைன் மூலம் மண் அள்ளப்படுவதால் விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர். இடம்: திருத்தணி.
10-Feb-2026

6/

தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டு மையப்படிகள் சேதம் அடைந்ததால், மீண்டும்நகலெடுக்கும் பணியில் மத்திய தொல்லியல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
10-Feb-2026

7/

உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் உள்ள சாலைகள் மிகவும் குறுகலானவை. அதன் ஒரு பகுதியாக, வாரணாசியின் முக்கிய வணிகப் பகுதியான தால் மண்டியில் ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் இடித்து அகற்றினர்.
10-Feb-2026

8/

மேற்குவங்கம் மற்றும் சிக்கிம் மாநிலத்தைச் சேர்ந்த என்.சி.சி., மாணவர்களுக்கு கவர்னர் பதக்கங்கள் வழங்கும் விழா கொல்கட்டாவில் உள்ள லோக் பவனில் நடைபெற்றது. இதில் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை பெற்ற மகிழ்ச்சியில் மாணவ- மாணவியர்.
10-Feb-2026

9/

பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் பரிக்ஷா பே சர்ச்சா நிகழ்ச்சியின் மூலம் அவர்களுடன் பிரதமர் மோடி டில்லியில் கலந்துரையாடினார். மாணவ- மாணவியரின் கேள்விகளுக்குப் பதிலளித்த பிரதமர், தேர்வுகளை ஒரு சுமையாகப் பார்க்காமல் திருவிழாவாக் கொண்டாடுங்கள் என உற்சாகப்படுத்தினார்.
10-Feb-2026

இன்றைய போட்டோ09-Feb-2026

10/

ஊட்டி நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு , காலை உணவுத்திட்டத்தை தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் சாமிநாதன் துவக்கி வைத்தார்.
09-Feb-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us