இன்றைய போட்டோ

திருப்பூரில் 1191 கோடி மதிப்பீட்டில் மாநகராட்சி பகுதிகளுக்கு புதிய குடிநீர் திட்டம் தொடக்க விழா சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடந்தது. திட்டங்களை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி திறந்து வைத்தார். அருகில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, செய்தி மக்கள் துறை அமைச்சர் சாமிநாதன், மேயர் தினேஷ்குமார், தெற்கு எம் எல் ஏ செல்வராஜ், எம்.பி சுப்பராயன் ஆகியோர் உடனிருந்தனர்.
11-Feb-2024
இன்றைய போட்டோ04-Feb-2026

2/

3/
4/
5/
6/

7/
8/

9/

10/

