செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பா.ஜ., தலைவர் வேததசுப்பிரமணியம் மற்றும் கல்லூரி மாணவர்கள் சேர்ந்து ஸ்வ்ச் பாரத் நிகழ்ச்சியில், தாம்பரம் ரயில் நிலையத்தை சுத்தம் செய்தனர்.
மாநில அரசு மூலம் வழங்கப்படும் திறன் மேம்பாட்டு பயிற்சியில், வாழை மட்டையில் இருந்து தயார் செய்த பொருட்களுடன், அனகாபுத்துார் இயற்கை நார் நெசவு குழுமத்தை சேர்ந்த பெண்கள்
விருத்தாசலம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட 2000 மெட்ரிக் டன் நெல்முட்டைகள் விருத்தாசலம் ரயிலில் இருந்து சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
வடகிழக்கு மாநிலமான மேகாலயாவின் கிழக்கு ஜைந்தியா மலை மாவட்டத்தின் தங்சுகு பகுதியில் சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில் நடந்த வெடிவிபத்தில் சிக்கி 18 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பலர் இடிபாடுகளில் சிக்கினர். அவர்களை தேடும் பணி நடக்கிறது.
உலக கோப்பை கிரிக்கெட் பைனலில், 19 வயதுக்கு உட்பட்ட இளம் இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இதில் அசத்திய இந்தியாவின் வைபவ் சூர்யவன்ஷி 80 பந்தில் 175 ரன் விளாசினார். இடம்: ஹராரே, ஜிம்பாப்வே.