சென்னை, தண்டையார்பேட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில், வடசென்னை பா.ஜ., எம்.பி., தேர்தல் அலுவலகத்தை திறக்க வருகை புரிந்த தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தொண்டர்கள் வரவேற்றனர்.
புதுச்சேரி உழவர்கரைத் தொகுதியில் பா.ஜ., அமைச்சர் நமச்சிவாயத்தின் தீவிர ஆதரவாளர் சரவணன் தனக்கு சீட் வழங்க கோரி அக்காடு ஹோட்டலில் பா.ஜ., தலைவர் ராமலிங்கத்தை ஆதரவாளர்களுடன் முற்றுகையிட்டார்.