புதுச்சேரி கம்பன் கலையரங்கத்தில் நடந்த 35 வது சாலை பாதுகாப்பு மாதம் நிறைவு விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல்வர் ரங்கசாமி நினைவு பரிசு வழங்கினார். அருகில் சபாநாயகர் செல்வம்,கென்னடி எம்எல்ஏ.
திருப்பூரில், சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 100% வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஹீலியம் பலூன் பழைய பஸ் ஸ்டாண்ட்டில் பறக்க விடப்பட்டது.