உள்ளடக்கத்திற்கு செல்ல கொளுத்தும் வெயிலையும் பொறுப்படுத்தாமல் அறுவடை செய்யப்பட்ட வேர்க்கடலை பிரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பெண்கள். இடம்: திருவண்ணாமலை. 2/
புரட்டாசி மாதத்தையொட்டி உடுமலை திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் பிரம்மா, சிவன்,விஷ்ணு அருள்பாலித்தனர். 3/
தொடர் விடுமுறை முடிந்து சென்னைக்கு திரும்பிய பொதுமக்கள் இடம்: கிளம்பாக்கம். 4/
தொடர் விடுமுறை முடிந்து சென்னைக்கு திரும்பிய பொதுமக்கள் இடம் தாம்பரம் ரயில் நிலையம் 5/
காலாண்டு தேர்வு முடிந்து மீண்டும் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள். இடம்: கோவை, ஜி.ஹச். ரோடு 6/
மிதிவண்டியின் முன்னிருக்கையில் மகளை மட்டுமல்ல... அவளின் எதிர்கால கனவுகளையும் சுமந்து அழைத்துச் செல்லும் தந்தை.. இடம்: கோவை, ராஜ வீதி 7/
டிரைவர் அண்ணா கொஞ்சம் தள்ளி உட்காருங்க, ஆட்டோவில் நெருக்கி அமர்ந்து பள்ளிக்கு செல்லும் மாணவர்கள். இடம்: கோவை, ஜி.ஹெச். ரோடு 8/
உடுமலை திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் கொட்டும் தண்ணீரில் குளிக்கும் சுற்றுலா பயணிகள் . 9/
ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் ற்கு , அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், தனியார் பணி வழங்குவதாக கூறி பணமோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு அளிக்க வந்தனர். 10/
ஊட்டியில், கனமழை பெய்தது.
மேலும் undefined
மேலும் undefined