தமிழ்நாடு போலீசார் சார்பில் 63 வது அனைத்து மண்டங்களுக்கு இடையேயான தடகள போட்டிகள் கோவை நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகின்றன. இதில் 800 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டியில் இலக்கை நோக்கி ஓடிய வீரர்கள்.
திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை கிழக்கு கடற்கரை சாலையில் அமையவுள்ள மேம்பாலத்திற்காக மண் பரிசோதனை செய்யும் பணிகள் முழு வீச்சில் நடந்துவருகிறது.இடம் : அக்கரை.