மத்திய அரசை கண்டித்து, புதுச்சேரி மாநில அனைத்து தொழிற்சங்கங்கள்,விவசாய சங்கங்கள், விவசாய தொழிலாளர் சங்கங்கள் சார்பில் சுப்பையா சிலை அருகே இருந்து பேரணியாக சென்றனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு அருகில், எல் செகுண்டோவில் இயங்கி வரும் செவ்ரான் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.