தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

மேட்டுப்பாளையம் வன சரகத்திற்கு உட்பட்ட கோத்தகிரி சாலையில் ரோட்டோரம் வீசப்பட்ட மது பாட்டில்கள் மற்றும் குப்பைகளை விஎம்கே மகளிர் அறிவியல் கல்லூரியை சேர்ந்த மாணவிகள் அகற்றினர். அருகில் வன சரக அலுவலர் ஜோசப் ஸ்டாலின் .
16-Feb-2024

ShareTweetShareShare
இன்றைய போட்டோ13-Oct-2026

2/

ஆந்திர மாநிலம்,விஜயவாடாவில் உள்ள கனக துர்கா கோவிலில் நேற்று தரிசனம் செய்த தமிழக முதல்வர் விஜய்க்கு கோவிலின் சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது.
13-Oct-2026

3/

இரும்பை பால திரிபுரசுந்தரி கோவிலில் நவராத்திரி விழாவை யொட்டி நேற்றிரவு சரவணன் அருள் நாட்டியாலயா எழில், மாதவியின் நாட்டிய நிகழ்ச்சி நடந்தது.
13-Oct-2026

4/

சென்னை வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரமிடு வடிவில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை பார்க்க நேற்று பக்தர்கள் குவிந்தனர்
13-Oct-2026

5/

நவராத்திரி விழாவை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பொற்றாமரை குளம் மின்னொளியில் ஜொலிக்கிறது.
13-Oct-2026

6/

வேல் வாங்கும் முருகன், கற்பக விநாயகர் கோயில், கே.கே.நகர், மதுரை.
13-Oct-2026

7/

நவராத்திரி விழாவை முன்னிட்டு உடுமலை தென்னைமரத்து வீதி காமாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.
13-Oct-2026

8/

உடுமலை ஸ்ரீ வர்ஷினி டிவிஎஸ் நிறுவனத்தின், 36வது ஆண்டு விழாவை முன்னிட்டு, 3 நாட்கள் நடந்த கலை மற்றும் பண்பாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில், ஸ்ரீ வர்ஷினி நிர்வாக இயக்குனர் இளங்கோ, இணை நிர்வாக இயக்குனர் அருண் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
13-Oct-2026

9/

கர்நாடகாவின் ஷிவமொக்காவில் மகிளா தசரா விழா மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.பெண்களின் திறமைகளை ஊக்குவிக்கவும், சமுதாயத்தில் அவர்களின் பங்களிப்பைக் கவுரவிக்கவும் நடத்தப்படும் இந்த நிகழ்வில் பெண் கலைஞர்கள் மட்டுமே பங்கேற்பர்.அவர்களின் நாட்டுப்புற கலை வடிவமிது.
13-Oct-2026

10/

புதுச்சேரி சாய் ப்ரைமஸ் பயோ டெக் லிமிடெட் நிறுவனர் சீனிவாசன் பிறந்தநாளை முன்னிட்டு, முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவருக்கு சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
13-Oct-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us