கோவை ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள் திருமண மண்டபத்தில் நடந்து வரும் சங்கர விஜய திருவிழாவில், சிருங்கேரி சாரதா பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ பாரதி தீர்த்த மஹா சுவாமிகள் துறவறம் பெற்று ஐம்பது ஆண்டுகள் நிறைவடைந்தது குறித்த புகைப்பட கண்காட்சி
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு அருகில், எல் செகுண்டோவில் இயங்கி வரும் செவ்ரான் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.