புதுச்சேரியில் மத்திய மாநில அரசை கண்டித்து காலை 10 மணியிலிருந்து ஒரு மணி வரை ஆட்டோ டெம்போ ஓடாது என ஏஐடியுசி தொழிற்சங்கம் அறிவித்தது.எதையும் கண்டுகொள்ளாமல் ஆட்டோவும் ஓடியது டெம்போவும் ஓடியது.
சென்னையில் அதிகரித்து காணப்படும் வெயிலின் தாக்கத்தின் காரணமாக திருவொற்றியூர் சூரை மீன் பிடி துறைமுக கடற்கரையில் ஆனந்த குளியலிலும் சிறுவர்கள்.இடம்: திருவொற்றியூர் குப்பம்.
கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை மார்க்கெட் கமிட்டியின் ஒரு பகுதியில் இயங்கி வந்த பழைய கலெக்டர் அலுவலகம் தற்போது கேட் மூடப்பட்டு அரசு வாகனம் வெளியே நிறுத்தப்பட்டுள்ளது.