பிரான சக்தி கல்ச்சுரல் சென்டர் சார்பில் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் ரத சப்தமி கொண்டாட்டம் நிகழ்வாக 54 முறை சூரிய நமஸ்காரம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது இதில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட பெண்கள்.
சென்னையில் அதிகரித்து காணப்படும் வெயிலின் தாக்கத்தின் காரணமாக திருவொற்றியூர் சூரை மீன் பிடி துறைமுக கடற்கரையில் ஆனந்த குளியலிலும் சிறுவர்கள்.இடம்: திருவொற்றியூர் குப்பம்.
கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை மார்க்கெட் கமிட்டியின் ஒரு பகுதியில் இயங்கி வந்த பழைய கலெக்டர் அலுவலகம் தற்போது கேட் மூடப்பட்டு அரசு வாகனம் வெளியே நிறுத்தப்பட்டுள்ளது.