நுகர்வோர் உதவி எண் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த புதுச்சேரி கலெக்டர் அலுவலகம் நுழைவாயில் அருகே பிரதமர் மோடி புகைப்படத்துடன் வைக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு மேடை.
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், திருப்பூர் குமரன் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், பா.ஜ., மகளிர் அணி தேசிய செயலாளர் வானதி பேசினார்
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், திருப்பூர் குமரன் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், பங்கேற்றவர்களில் ஒரு பகுதியினர்.