உள்ளடக்கத்திற்கு செல்ல ஸ்கார்ஃப் அறக்கட்டளையின் 40 வது ஆண்டுவிழா சென்னையில் நடந்தது இதில் உரையாற்றிய உலக சுகாதார மையத்தின் முன்னாள் தலைமை ஆராய்ச்சியாளர் சௌமியா சுவாமிநாதன்.இடம் : மயிலாப்பூர். 2/
போரூர்- பூந்தமல்லி இடையே மெட்ரோ ரயில் சேவையை துவக்கி வைக்க வந்த பிரதமர் மோடியை வரவேற்க காத்திருந்த பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள். இடம்: போரூர் 3/
போரூர்- பூந்தமல்லி இடையே மெட்ரோ ரயில் சேவையை துவக்கிவிட்டு சென்ற முதல்வர் விஜய். இடம்: போரூர் 4/
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நவராத்திரி உற்ஸவத்தின் முதல் நாளான நேற்று ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அம்மன். 5/
போரூர்- பூந்தமல்லி இடையே மெட்ரோ ரயில் சேவையை துவக்கிய பிறகு சென்ற பிரதமர் மோடி. இடம்: போரூர் 6/
பிரதமரை வரவேற்ற மாணவியர்இடம்: போரூர். 7/
பிரதமர் வருகையை ஒட்டி, அலங்கரிக்கப்பட்ட போரூர் பைபாஸ் மெட்ரோ ரயில் நிலையம் 8/
போரூர் பைபாஸ் மெட்ரோ ரயில் நிலையம். உள்தோற்றம் 9/
சென்னை வந்த பிரதமர் மோடி, தொண்டர்களை பார்த்து கையசைத்தார். 10/
சென்னை கிண்டி ஐ.ஐ.டி வளாகத்தில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பிரதமர் மோடி.
மேலும் undefined
மேலும் undefined