இன்றைய போட்டோ

டாக்டர் ரத்தினவேலு சுப்பிரமணியம் முத்தியால்பேட்டை மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியின் 27ஆம் ஆண்டு விழா நடந்தது. இதில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு டாக்டர் ரத்தினவேலு சுப்பிரமணியம் முத்தியால்பேட்டை பள்ளி குழுமத்தின் தலைவர் வேணுகோபாலா பரிசுகளை வழங்கினார். உடன் இடமிருந்து வலம் - சவுந்தர்யா, நடேச செட்டி திருக்கல்யாண மண்டப அறக்கட்டளையின் அறங்காவலர் பாலாஜி, பள்ளியின் இயக்குனர்கள் நாராயணன், ஏகாம்பரம் மற்றும் விஜயகுமார். இடம் : மண்ணடி, சென்னை
17-Feb-2024
இன்றைய போட்டோ10-Oct-2026

2/

3/

4/

5/

6/

7/
மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரியில் வங்கி, வணிகவியல் துறை சார்பில் மாணவர்களின் தொழில் முனைவு திறனை மேம்படுத்தும் வகையில் நடந்த எஸ்.எல்.சி.எஸ். சந்தையை கல்லுாரி செயலாளர் டாக்டர் எல்.ராமசுப்பு துவக்கி வைத்தார். இடமிருந்து துணை முதல்வர் குருபாஸ்கர், டீன் பிரியா, பேராசிரியைகள் அனுராதா, பத்மாவதி , முதல்வர் சுஜாதா, நிர்வாக அதிகாரி லட்சுமணன்.
10-Oct-2026

8/

9/

10/
நவராத்திரி விழா, மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை என்ற பெயரில் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதற்காக மாநிலம் முழுவதும் ஆங்காங்கே பந்தல் அமைத்து பிரம்மாண்ட துர்கா தேவி சிலைகள் நிறுவப்படுவது வழக்கம். கொல்கட்டாவில் அமைக்கப்பட்டுள்ள பந்தல் ஒன்றில் பாரத மாதா வடிவில் நிறுவப்பட்டுள்ள துர்கா தேவி இறுதி வடிவம் கொடுத்த கலைஞர்.
10-Oct-2026

