கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் விவசாய பகுதிக்குள் வந்த யானை தாக்கி 2 பேர் பலியாகினர். இதனை கண்டித்து அப்பகுதி மக்கள் மறியல் போராட்டம் நடத்தினர்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.