அருணாச்சல பிரதேசம் மற்றும் மிசோரம் மாநிலங்கள் உருவான தின விழா சென்னை கவர்னர் மாளிகையில் நடந்தது. இவ்விழாவில் தங்கள் பாரம்பரிய நடனமாடிய அருணாச்சல பிரதேச மாநில கலைஞர்கள். இடம் : கிண்டி
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு அருகில், எல் செகுண்டோவில் இயங்கி வரும் செவ்ரான் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.