தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

கோவை வேளாண் பல்கலை வளாகத்திலுள்ள தாவரவியல் பூங்காவில் 6வது மலர் கண்காட்சியை இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் இணை இயக்குனர் (கல்வி) அகர்வால் மற்றும் வேளாண் பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோர் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தனர்.
23-Feb-2024

ShareTweetShareShare
இன்றைய போட்டோ12-Oct-2026

2/

நடைபாதை முதல் நடுரோடு வரை ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்கி தவிக்கும் இடம்: மதுரை தத்தநேரி வைகை சர்வீஸ் ரோடு.
12-Oct-2026

3/

கொச்சின் ஷிப்ட்யார்ட் லிமிடெட் நிறுவனத்தால் கட்டப்பட்ட மூன்றாவது நீர்மூழ்கிக் கப்பலான ஐ.என்.எஸ் மங்களோர்,இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது. இடம்:மும்பை,மகராஷ்ட்ரா
12-Oct-2026

4/

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் வழங்கிய 63 இருசக்கர ரோந்து வாகனங்களை கமிஷனர் அமல்ராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.இடம்: கமிஷனர் அலுவலகம்.வேப்பேரி
12-Oct-2026

5/

கோவை ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள் கோவிலில் நவராத்திரி விழாவை ஒட்டி சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த கர்நாடக இசை பாடகி உமா குமாரின் இசை நிகழ்ச்சி நடந்தது.
12-Oct-2026

6/

படம் கிஷன்செய்தி ஜெயபிரகாஷ் சென்னை செனாய் நகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள லுலு ஹைப்பர் மார்க்கெட்டை சட்டசபை சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்திறந்து வைத்தார். உடன் இடமிருந்து- அமைச்சர்கள் வெங்கட்ரமணன், ராஜ்மோகன், கனிமொழி எம்.எல்.ஏ, லுலு ஹைப்பர் மார்க்கெட் குழுமத்தின் தலைவர் யூசப் அலி, அண்ணாநகர் எம்.எல்.ஏ ராம்குமார் மற்றும் நிர்வாகிகள் .
12-Oct-2026

7/

வறண்ட நிலத்தில் வருணன் கருணையால் வான்மழை பொழிந்தது. புதைந்த விதையில் இருந்து தரை பிளந்து தலைதுாக்கும் பசும்புல் கண்டு, தலைகுனிந்து மேய்ந்தன நாட்டு மாடுகள். இடம்: வாடிப்பட்டி அருகே கட்டக்குளம்.
12-Oct-2026

8/

மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக்கொண்ட மரகதம் குமரவேல்,முதல்வர் விஜயை சந்தித்து வாழ்த்து பெற்றார் இடம்:தலைமைச் செயலகம்,சென்னை.
12-Oct-2026

9/

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் அவர்களை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
12-Oct-2026

10/

எச்.ஐ.வி/எய்ட்ஸ் மற்றும் பால்வினை தொற்று நோய்கள் குறித்த இருசக்கர வாகன விழிப்புணர்வு பிரச்சாரத்தை அமைச்சர் அருண்ராஜ் தொடங்கி வைத்தார். இடம் :கலைவாணர் அரங்கம், சென்னை.
12-Oct-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us