காரமடை அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் நடைபெறும் மாசி மாத திருத்தேர் விழாவில் திரு கல்யாண கோலத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ரங்கநாதர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்களின் ஒரு பகுதி.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.