புதுச்சேரி மாசி மக தீர்த்த வாரியில் கலந்து கொள்ள சாரம் முத்து விநாயகர் கோயிலில் மயிலம் வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் அளித்தார்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.