முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை ஒட்டி கோவை அவினாசி ரோட்டில் உள்ள அவரது சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்தனர். இதனால் பகுதியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.