இன்றைய போட்டோ

கோவை ஈச்சனாரி கற்பகம் பல்கலையில் நடந்த கற்பகம் தொழில்நுட்பக் கல்லூரியின் 12 மற்றும் 13 வது பட்டமளிப்பு விழாவில் சென்னை டி.சி.எஸ்., நிறுவனத்தின் கல்வி இடைமுக திட்ட மண்டல தலைவர் கணேஷ் திருநாவுக்கரசு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். அருகே, (இடமிருந்து) கல்லூரி முதல்வர் மணிமாறன், கற்பகம் கல்விக் குழும தலைவர் வசந்தகுமார், முதன்மை நிர்வாக அதிகாரி முருகையா உள்ளிட்டோர்.
24-Feb-2024
இன்றைய போட்டோ02-Feb-2026

2/
3/

4/

5/
6/
7/

8/
9/

10/

