மாசி மகம் கடல் தீர்த்தவாரி திருவிழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து புதுச்சேரி வைத்திக்குப்பம் கடற்கரைக்கு வந்து அணிவகுத்து நிற்கும் சுவாமிகளை தரிசிக்க கூடிய பொதுமக்கள்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.