sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

கோவை நவஇந்தியா இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடந்த விளையாட்டு தின விழா போட்டியில் கபடி போட்டியில் சீறிப்பாய்ந்து விளையாடிய வீரர்கள்.
28-Feb-2024

ShareTweetShareShare
இன்றைய போட்டோ26-Mar-2026

2/

டார்ச் லைட் சின்னமல்ல; அடையாளம். அரசியல் தொழில் அல்ல; கடமை: நடிகர் கமல். படத்தை பார்த்து உங்கள் கருத்தை சொல்லுங்கள்!
26-Mar-2026

3/

கைவிரல்களில் பெரிய பெரிய மோதிரம் அணிந்து காணப்படும் அதிமுக பிரமுகர் மோதிரம் பொன்னுசாமி, தேர்தல் நேரத்தில் ரொம்ப பிசியாக வலம் வருவார். இவர் வாய் திறந்து பிரசாரம் செய்ய வேண்டாம், கையெடுத்து கும்பிட்டாலே போதும், அதுவே பெரிய பிரசாரம் தான். இடம்: அதிமுக தலைமை அலுவலகம், சென்னை.
26-Mar-2026

இன்றைய போட்டோ25-Mar-2026

4/

சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட வாக்குச் சாவடிகளுக்கு எடுத்துச் செல்வதற்காக கொண்டுவரப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் தனியார் கல்லூரியில் வைக்கப்பட்டது.இடம் : துரைப்பாக்கம்
25-Mar-2026

5/

ஊட்டி தலையாட்டுமந்து பகுதியில், தேர்தலை முன்னிட்டு வாகனங்கள் சோதனை செய்யப்படுகிறது.
25-Mar-2026

6/

விழுப்புரம் தேர்தல் துறை கிடங்கில் இருந்து மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் தொகுதி வாரியாக அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.
25-Mar-2026

7/

சுட்டெரிக்கும் வெயில், குடையுடன் மக்கள்.... இடம்: கோவை, ரேஸ்கோர்ஸ்.
25-Mar-2026

8/

பொள்ளாச்சி எம்.ஜி.எம். கல்லூரியில் மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்கள் இருப்பு வைக்கப்பட்டன.
25-Mar-2026

9/

திருப்பூரில், சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்கு சாவடி அலுவலர்களுக்கான பணி நியமன ஆணை கடிதம் பிரித்து அனுப்பும் பணி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
25-Mar-2026

10/

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனி பெருவிழாவில் மூன்றாம் நாளான இன்று, அதிகார நந்தி வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த கபாலீஸ்வரர்- கற்பகாம்பாள்.
25-Mar-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us