தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

பொள்ளாச்சி அருகே அம்பராம்பாளையத்தில் தென்னையில் கேரளா வேர் வாடல் நோய் குறித்து வேளாண் உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார்.
28-Feb-2024

ShareTweetShareShare
இன்றைய போட்டோ06-Jul-2026

2/

கோவை வெள்ளலூர் குளத்தில் முகாமிட்டுள்ள பறவை இனங்கள்.
06-Jul-2026

3/

அந்தி சாயும் பொழுதில் சூரியன் மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கு பின்னால் மறைவது போல் காட்சியளித்தது கருமேகம். இடம்: திருப்பூர்.
06-Jul-2026

4/

ஸ்ரீபெரும்புதூர் குன்றத்தூர் சாலையில் சிறுகளத்தூர் பகுதியில் சாலையோரம் கொட்டப்படும் மீன் கழுவுகளை உண்ணும் காகங்கள்
06-Jul-2026

5/

சென்னை காலாஷேத்ரா வளாகத்தில் நடந்துவரும் கலா உத்சவம் கைவினைபொருள்கள் கண்காட்சியில் கைவினைப் பொருட்களை ஆர்வமுடன் பார்க்கும் பொதுமக்கள். இடம் : திருவான்மியூர்
06-Jul-2026

6/

போக்குவரத்து போலீசார் மெத்தனத்தால், பறிமுதல் வாகனங்கள் மீது செடி-கொடிகள் படர்ந்து, புதர்மண்டி காணப்படுகிறது. இடம்; திருவொற்றியூர்.
06-Jul-2026

7/

செம்பரம்பாக்கம் ஏரி உபரி நீர் கால்வாயில் இரை தேடிக்கொண்டிருக்கும் வாத்துக்கள். இடம்: சிறுகளத்தூர்
06-Jul-2026

8/

சென்னையில் நிலவும் கடும் வெயிலால் வெப்பத்தை தாங்காமல் கடற்கரையில் தண்ணீரில் நனைந்து உடல் சூட்டை தணிக்கும் வாயில்லா ஜீவன்கள். இடம் : பெசன்ட் நகர்.
06-Jul-2026

9/

திருநெல்வேலி மாவட்டம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில், கூந்தங்குளம் பறவைகள் சரணாலய குளத்தில் நீர் வேகமாக வற்றிவருவதால் வலசை பறவைகள் உணவின்றி தவிக்கின்றன.
06-Jul-2026

10/

திருநெல்வேலி மாவட்டம் கடம்பன் குளம் பகுதியில் பயிரிடப்பட்ட நெல் பயிர்கள் அறுவடை நடந்து வருகிறது.
06-Jul-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us