தரமணி மின்சார ரயில் நிலையம் புனரமைக்கும் பணிகள் சில வாரமாக நடைபெறாமல் உள்ளது. கண்ணாடிகள் மற்றும் இரும்பு குழாய்கள் அப்படியே விடப்பட்டுள்ளது. இதனால் அவ்வழியே செல்லும் பயணிகள் அச்சத்துடன் செல்கின்றனர்.
ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்ய உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து வணிகர்கள் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடந்தது. இடம்: ஆர்.எஸ். புரம்
பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின மகிழ்ச்சியில் தங்கள் மதிப்பெண்ணை மொபைலில் காண்பிக்கும் மாணவிகள். இடம்: ஆர்.எஸ். புரம் மாநகராட்சி அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.