கோவை கொடிசியாவில் நடந்த, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பணி நியமன ஆணைகள் வழங்குதல் மற்றும் கல்லூரி கனவு 2024 துவக்க விழாவில் மாற்றுதிறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகளை வழங்கிய விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி.
திருப்பூரில் ஏ. ஐ.டி.யூசி சார்பில் கியூபா நாட்டுக்கு ஆதரவாக குமரன் சிலை முன்பு கையெழுத்து இயக்க நடந்தது. இதில் துணைமேயர் பாலசுப்பரமணியம் கையெழுத்திட்டார்.