நிக்காம ஓடு, ஓடு.! ஸ்போர்ட்ஸ் லேண்ட் சார்பில் பள்ளிகளுக்கு இடையேயான தடகள போட்டிகள் கோவை நேரு ஸ்டேடியத்தில் நடந்தன. இதில் 200 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டியில் ஓடிய குட்டி மாணவிகள்.
ஜம்மு-காஷ்மீரில், கடந்த சில ஆண்டுகளாக போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து இளைஞர்கள் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். போதைப்பொருட்களுக்கு எதிராக ஸ்ரீநகரில் நடந்த விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்ற மாணவ- மாணவியர்.