sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஏப்ரல் 15, 2026 ,சித்திரை 2, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

சிவகங்கை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மகளிர் குழுவினர்களுக்கான கபடி போட்டி நடைபெற்றது.
01-Mar-2024

ShareTweetShareShare
இன்றைய போட்டோ15-Apr-2026

2/

சிவகங்கையில் தி.மு.க.கட்சியினர் எட்டாயிரம் கூப்பனை பொதுமக்களுக்கு விநியோகம் செய்தவர்களை அ.தி.மு.க.வினர் பிடித்து தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
15-Apr-2026

3/

சட்ட சபை தேர்தலை முன்னிட்டு தேனி மேரி மாதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பள்ளியில் ஓட்டு சாவடியில் பணிபுரியும் அலுவலர்கள் தபால் ஓட்டுகளை பதிவு செய்தனர்.
15-Apr-2026

4/

விஷு பண்டிகையையொட்டி கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் .
15-Apr-2026

5/

சிவகங்கை போலீஸ் ஸ்டேஷனில் தி.மு.க.வினர் மற்றும் அ.தி.மு.க. வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
15-Apr-2026

6/

விஷு பண்டிகையையொட்டி புத்தாடை அணிந்து குடும்பத்துடன் செல்பி எடுத்து மகிழ்ந்த பெண்கள். இடம்: கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவில்.
15-Apr-2026

7/

விஷு பண்டிகையையொட்டி கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் வழிபாடு செய்த மக்கள்.
15-Apr-2026

8/

தேர்தல் விதிமுறைகளை மீறி தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிச்சாமி பிரசாரத்தின் போது அணிவகுத்து நின்ற வாகனங்கள்.
15-Apr-2026

9/

சிவகங்கை அரசு மன்னர் துரை சிங்கம் கல்லூரியில் அரசு ஊழியர்கள் தபால் ஓட்டு போட்டனர்.
15-Apr-2026

10/

சிவகங்கையில் தி.மு.க.வினர் பொதுமக்களுக்கு வழங்கிய போலி கூப்பன்
15-Apr-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us