தமிழக பா.ஜ.க சார்பில் தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டியவை தொடர்பாக, பொதுமக்களிடம் கருத்து கேட்பு நிகழ்ச்சி நடந்தது . இதில் பேசிய தமிழக பா.ஜ. தலைவர் அண்ணாமலை. இடம் : அமைந்தகரை, சென்னை
ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்ய உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து வணிகர்கள் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடந்தது. இடம்: ஆர்.எஸ். புரம்
பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின மகிழ்ச்சியில் தங்கள் மதிப்பெண்ணை மொபைலில் காண்பிக்கும் மாணவிகள். இடம்: ஆர்.எஸ். புரம் மாநகராட்சி அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.